திருப்பாடல்கள் 117 (பொது மொழிபெயர்ப்பு (Tamil Common))1ஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் போற்றுங்கள். 2அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா. Попереднійதிருப்பாடல்கள் 116Наступнийதிருப்பாடல்கள் 118