21 மார்ச்க்கான தினசரி வேத தியானம்
உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். மத்தேயு நற்செய்தியை 5:44
நம்மை எதிர்த்து எதையும் செய்பவர்களிடையே எந்த அளவுக்கு நாம் விருப்பத்தைக் காட்டுகிறோம் என்பதைச் சோதிப்பதற்கு இது ஒரு பரீட்சை. அவர்கள் தவறுதலை உணர்த்த நாம் அவர்களிடம் அன்பைக் காட்டி அவர்களுக்கு உதவிச் செய்கிறோமா? அவர்களுக்காக ஜெபித்து அவர்களுடைய பெலவீனங்களைச் சகித்து அவர்களுக்கு போதனையாக முன்மாதிரியானஜீவியம்ஜீவிக்கிறோமா? இப்படிச் செய்வோமானால் அநேகப் பாவங்களை மூடுகிறவர்களாக இருப்போம். பாவிகளிடையே, பாவம் என்றுமுள்ளதென்பதும், நாம் பாவிகளை அல்ல இந்தப் பாவத்தை மட்டும் வெறுக்க வேண்டுமென்பதுமே தேவ தீர்ப்பு. (அப். 7:59-60; 1 பேது 2:20-23) Reprints Reference 1330:6 R1330

