1 மேக்கான தினசரி வேத தியானம்
சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பார் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 2:7
சிலர் பொறுமையோடு அழியாமையைத் தேடுகின்றனர். ஆனால் இது நாடித்தேடி முயற்சியால் ஜெயங் கொள்ளக் கூடிய ஒன்று என விளங்கு கின்றது. ஆனால், நாம் தற்போது அதைப்பெற்றிருக்கவில்லை. வேதத்தில் அழியாத ஆத்துமா என்ற சொற்றொடர் எங்குமே காணப்படவில்லை என்பது கவனத்தை ஈர்க்கின்றது. நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல், ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன். (வெளிப்படுத்தல் 3:21ல் கூறப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே மகிமையாகவும் கனமுள்ளதாகவும் உள்ளது. 2 பேதுரு 1:4

