22 டிசம்பர்க்கான தினசரி வேத தியானம்
இதோ, நீ ..... ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக.... அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது லூக்கா நற்செய்தியை 1:30
தேவனுடைய முதல் சிருஷ்டியாகிய லோகோஸ், ஒரு மனிதனாகப் பிறப்பதற்கு வாஞ்சையாக இருந்தபடியால், தேவன் ஒரு தூதனை மரியாளிடம் அனுப்பி இந்த குடி ளிடத்தில் கர்ப்பம் தரிக்கும் என கூறினார். ஏற்ற சமயத்தில், இயேசு கிறிஸ்து இப்பூமியின் மீதெங்கும் இராஜாவாக அரசாட்சி செய்வார். அப்பொழுது, இவர் தேவனுடைய நேச குமாரனாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுவார். அப்போது, தேவனுடைய சித்தம் தற்போது பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூமியிலும் செய்யப்படும். மத்தேயு 1:20-23

