28 டிசம்பர்க்கான தினசரி வேத தியானம்
உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும் மத்தேயு நற்செய்தியை 6:21
இயேசுவின் பின்னடியார்கள் ஆவதற்கு தேவனுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டவர்கள், பரலோகத்தில் அவரோடு இருப்பதையே எதிர்நோக்கி இருப்பார்கள். மேலும், அவர்களின் எண்ணங்களும், விருப்பங்களும் எங்குள்ளதோ அவ்விடத்திலேயே அவர்களுடைய பொக்கிஷமும் இருக்கும். மீதமுள்ள ஜனங்களோ, இராஜ்யத்திலும் அதற்கு பிற்பாடும் பூமியில் ஜீவிப்பார்கள். ஆகவே, அவர்களுடைய பொக்கிஷம் பூமியை சார்ந்ததாக இருக்கும். மத்தேயு 12:35

