1 டிசம்பர்க்கான தினசரி வேத தியானம்
நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும்: அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறா திருப்பாடல்கள் 37:23
தேவன் நம் பட்சத்திலிக்கும்போது, எந்த அனுபவமும், அதிர்ஷ்டம் என்றோ, துரதிர்ஷ்டம் என்றோ கருதப்படமாட்டாது. ஏனெனில், நம்முடைய வாழ்க்கையில் எல்லா சூழ்நிலைகளையும் அவரே நம்மை வழிநடத்தி வருகிறார். அவருடைய சித்தத்தின் பிரகாரம் அவருடைய அறிவுரை மற்றும் வழி நடத்துதலை எப்போதும் நாடிய பிறகே நம்முடைய சொந்த முடிவுகள் எடுப்பதற்கு நாம் சுதந்தரவாளிகளாய் இருக்கின்றோம். நீதிமொழிகள் 16 :9

