1 அக்டோபர்க்கான தினசரி வேத தியானம்
தானியேலோவென்றால் அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், ... தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணினான் தானியேல் 6:10
தானியேல், தரியு இராஜாவுக்கு உண்மையுள்ளவராகவும், நேர்மையுள்ளவராகவும் இருந்து, பணியாற்றினார். ஏனெனில், அதுவே அவருடைய வேலையாக இருந்தது. தேவனுடைய கட்டளைகளுக்கான அவருடைய கீழ்ப்படிதலில் இராஜாவுக்கு விசுவாசமாய் இருக்க வேண்டிய எந்த காரியம் குறிக்கிட்டாலும் தானியேல், இதனால் சுமத்தப்பட்ட தண்டனைகளையும் பொருட்படுத்தாது தேவனுக்கு கீழ்ப்படிவதையே தெரிந்தெடுத்தார். சங்கீதம் 55:17

