6 அக்டோபர்க்கான தினசரி வேத தியானம்
சிலர் விசுவாசியாமற்போனாலுமென்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ உரோமையருக்கு எழுதிய திருமுகம் 3:3
அநேகர் தேவன் மீது விசுவாசம் இல்லாதவராயிருந்தாலும், அவருடைய திட்டம் நிறைவேற்றப்படுவதில்லை என்று பொருள்படாது. தேவன் ஆதிமுதல் அந்தம் வரை அறிந்தவராய் இருக்கின்றார். சபை நிறைவடைவதையும், பூமியின் குடிகள் அனைவரையும் ஆசீர்வதிக்கத்தக்கதாக கிறிஸ்துவின் இராஜ்யம் ஸ்தாபிக்கப்படுவதையும் எதுவும் தடுக்க முடியாது. எபிரேயர் 4:2

