7 அக்டோபர்க்கான தினசரி வேத தியானம்
மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் ....... அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் மத்தேயு நற்செய்தியை 6:1
நமக்கு நாமே புகழ்ச்சியும், மகிமையும் ஏற்படும்படி நற்கிரியைகளைச் செய்தோமாகில், அவை தேவனை பிரியப்படுத்துவதற்கு செய்யப்படுவதாக இருக்காது. மற்றவரிடமிருந்து நாம் பெறும் புகழ்ச்சியே இவ்வாறாக செய்யப்பட்ட நற்கிரியைகளுக்கு உரிய பயலனாகும். இதற்கு மேலாக தேவன் நமக்கு எந்த வெகுமதியும் அளிப்பதில்லை . மத்தேயு 6:4

