8 அக்டோபர்க்கான தினசரி வேத தியானம்
அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவுகொடுப்பேன் அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன் எசாயா 65:24
தேவன் தம்மிடம் தாழ்மை மற்றும் மனந்திரும்பின இருதயத்தோடு வரும் தம்முடைய ஜனம் அனைவரையும் நினைத்தருளுகிறார். நம்முடைய நன்மையைக் கருதி, இவைகளை நமக்கு செய்கிறார் என்பதை உணர்ந்து, நமக்காக அவர் செய்திருக்கும் முன்னேற்பாடுகளை ஏற்றுக்கொள்ள வாஞ்சையான இருதயத்தோடு, நம்முடைய இக்கட்டான மற்றும் தேவையான நேரங்களில் உதவிக்காக அவரை நோக்கிக் கூப்பிடுவதற்கு, அவர் நமக்காக காத்துக்கொண்டிருக்கிறார். மத்தேயு 6:8

