28 அக்டோபர்க்கான தினசரி வேத தியானம்
கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும் என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர் திருப்பாடல்கள் 71:5
நாம் கர்த்தரிடத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்து. அவர் பட்சம் சாய்ந்திருந்தால், எந்த சந்தேகங்களோ (அ) பயங்களோ நம்மை மூழ்கடிக்க ஒட்டாது. அவர் நம்மை விட்டு விலகுவதும் இல்லை, நம்மை கை விடுவதுமில்லை என்று கூறி இருக்கிறார். ஆகையால் நாமும் தைரியமாக கர்த்தர் எனக்கு சகாயர், நான் பயப்படேன் மனஷன் எனக்கு என்ன செய்வான் ? என்று சொல்லலாமே. நாம் சிறு பிள்ளையாய் இருக்கும்போதே நம் கர்த்தரை அறிந்து, அவரை நேசிப்பது என்பது மிகப்பெரிய ஒரு ஆசீர்வாரமாகும். எரேமியா 17:7

