4 ஜனவரிக்கான தினசரி வேத தியானம்
காட்டு புஷ்பங்கள் எப்படி வளருகிறது என்று கவனித்துப் பாருங்கள் மத்தேயு நற்செய்தியை 6:28
ஒரு பூவை உங்கள் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். அதின் அழகான வடிவத்தையும், நறுமணத்தையும், நிறத்தையும் கவனித்துப் பாருங்கள். தேவன், பல்வேறுவிதமான நறுமணமும், நிறங்களும் கொண்ட நூற்றுக்கணக்கான அழகுள்ள மலர்களை நமக்கு கொடுத்திருக்கிறார். அவருடைய அன்புக்கு ஈடாக திருப்பி செலுத்த நம்முடைய இருதயம் மற்றும் அவர் மீதான பயபக்தியைத் தவிர நம்மிடம் ஒன்றும் கிடையாது. ஆனாலும், அவர் அவைகளை அன்போடு அங்கீகரிக்கின்றார். லூக்கா 12:7

