5 ஜனவரிக்கான தினசரி வேத தியானம்
மனுபுத்திரருக்கு சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும், --இவைகள் சாகிறது போலவே அவர்களும் சாகிறார்கள்: ..எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது. எல்லாம் மண்ணிலே உண்டாகிறது. மண்ணுக்குத் திரும்புகிறது சபை உரையாளர் 3:19
இக்காலத்து வாழ்க்கையைப் பொறுத்தவரையில், மிருகங்களின் மேல் மனிதனுக்கு எந்தவித ஆதாயமும் கொடுக்கப்படவில்லை . "எல்லாம் மாயையாக உள்ளது (அதிருப்தி - Strongs ) " எல்லாம் மரித்து மண்ணுக்குத் திரும்புகிறது. ஆனால், மிருகங்களைப் பார்க்கிலும், மனிதன் அதிக அனுகூலத்தைப் பெற்றிருக்கிறான். ஏனெனில், இயேசு மனுக்குலம் அனைவருக்கும் மீட்கும் பொருளாக தம்முடைய ஜீவனையே கொடுத்தார். ஆகையால் மரித்தோரிலிருந்து ஓர் எழுப்புதல் உண்டென்று நாம் வாக்களிக்கப்பட்டிருக்கிறோம். பிரசங்கி 9:10

