8 ஜனவரிக்கான தினசரி வேத தியானம்
உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிராகாசிப்பிக்கிற .. மெய்யான ஒளி யோவான் நற்செய்தியை 1:9
"நானே மெய்யான ஒளி" என்று இயேசு தாமே கூறினார் - இன்னுமாக அவர் சீஷர்களிடம், "நீங்கள் உலகத்துக்கு ஒளியாயிருக்கிறீர்கள்" என்று கூறினார். அதாவது, நம்முடைய இரட்சகரின் போதனைகள் மற்றும் முன்மாதிரியின் மூலமாக, தேவனிடத்திலிருந்து பிரகாசிக்கக்கூடிய ஒரே மெய்யான ஒளியாகும். இப்பொழுது, சிலர் மாத்திரமே தேவனுடைய திட்டங்களைக் குறித்ததான அறிவினால் பிரகாசிக்கப்பட்டு இருந்தாலும், கிறிஸ்துவின் இராஜ்யத்தில், சத்தியத்தின் ஒளி, ஒவ்வொருவர் மீதும் பிரகாசிக்கும் அல்லது ஒவ்வொருவரையும் சென்றடையும். 2 கொரிந்தியர் 4:6

