10 ஜனவரிக்கான தினசரி வேத தியானம்
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம் ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்று... விசுவாசிக்க வேண்டும் எபிஎபிரேயருக்கு எழுதிய திருமுகம் 11:6
தேவன், தம்முடைய அதிசைக்கத்தக்க சிருஷ்டிப்பை நாம் சுற்றிலும் கவனித்துப்பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறார். அவைகள் அனைத்தும், அதாவது பூமியும், அண்ட சராசரமும், இயற்கை என்று நாம் அழைக்கக்கூடிய அனைத்து காரியங்களும், யேகோவா என்னும் நாமமுள்ள நம்முடைய பரலோகப்பிதாவினால் உண்டாக்கப்பட்டது. மாற்கு 11:22

