16 ஜனவரிக்கான தினசரி வேத தியானம்
வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு சபை உரையாளர் 3:1
தேவனுடைய உண்மையான குணநலன்களான ஞானம், நீதி, அன்பு மற்றும் வல்லமையைக் குறித்தும், மனுக்குலம் அனைவரையும் ஆசீர்வதிப்பதற்கான அவருடைய அன்பின் திட்டத்தைக் குறித்தும் அனைத்து ஜனங்களும் கற்றுக் கொள்ளக்கூடிய காலம், பூமியில் கிறிஸ்துவின் இராஜ்யம் அரசாட்சி செய்து கொண்டிருக்கும் காலத்தில் நடைபெறும். செப்பனியா 3:9.

