17 ஜனவரிக்கான தினசரி வேத தியானம்
... உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின் படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார் எபிஎபிரேயருக்கு எழுதிய திருமுகம் 8:5
வனாந்தரத்தில் ஒரு ஆசாரிப்புக்கூடாரம் கட்டும்படி தேவன் ஜனங்களுக்குக் கட்டளையிட்டு, அதற்குண்டான சகல விவரங்களையும் அவரே கட்டளையிட்டார். ஒவ்வொரு காரியமும், மிகச் சிறிய விஷயம் வரை, அவர் கற்பித்தப்படியே துல்லியமாக செய்யப்பட வேண்டியிருக்கிறது. இதற்கான காரணம், ஆசரிப்புக் கூடாரமும், அதன் பணிகளும், பிரதானமானதும், அதிக முக்கியத்துவம் வாய்ந்ததுமான காரியங்களான, யுகங்களைப் பற்றிய தெய்வீகத் திட்டத்தை பிரதிபலிக்கின்றது.

