22 ஜனவரிக்கான தினசரி வேத தியானம்
நான் (இயேசு) இதற்காகவே இவ்வுலகத்தில் வந்தேன் யோவான் நற்செய்தியை 18:37
ஏதேனில் ஆதாம் பரீட்சிக்கப்பட்டு, கீழ்ப்படிதலில் தவறினதே முதல் நியாயத்தீர்ப்பு நாளாகும். மரணமே அவருக்கு தண்டனையாய் இருந்தது. அன்று முதல், அந்த தண்டனையின் ஒரு பாகமாக அனைவரும் மரித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த தண்டனையிலிருந்து அனைவரையும் விடுவிக்க, இயேசு, இப்பூமிக்கு வந்து, தம்முடைய ஜீவனைக் கொடுத்தார். 1 கொரிந்தியர் 15:22.

