24 ஜனவரிக்கான தினசரி வேத தியானம்
மோசே ... கர்த்தருடைய பட்சத்தில் இருக்கின்றவர்கள் யார்? என்றான். அப்பொழுது லேவியின் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் கூடிவந்தார்கள் விடுதலைப் பயணம் 32:26
லேவி கோத்திரத்தார் முன் வந்திருந்து தாங்கள் அவர் பட்சத்தில் இருக்கிறோம் என்று கூறியதினிமித்தம் தேவன் சந்தோஷமடைந்திருப்பார். அந்த யுகத்தில் ஒரு நபர் (ஆணோ அல்லது பெண்ணோ ) முன் வந்து தன்னுடைய ஜீவனை அவருடைய பணிக்காக தத்தம் செய்யும் போது, அவர் அதில் பிரியப்படுவார். இதுவே அர்ப்பணிப்பு என்று அழைக்கப்படுகிறது. நீதிமொழிகள் 23:26.

