25 ஜனவரிக்கான தினசரி வேத தியானம்
மனுஷனுக்கு செம்மையாய் தோன்றுகிற வழியுண்டு, அதின் முடிவோ மரணவழிகள் நீதிமொழிகள் 16:25
எது சரி, எது தவறு என்று நாமாகவே அறிந்துகொள்ள முடியாது. வழிநடத்துதலுக்காக நாம் தேவனை நோக்கிப் பார்க்க வேண்டும். அளப்பதற்கு அளவுகோலை பயன்படுத்துகையில் ஒரு அங்குலத்தின் அளவு எவ்வளவு என்று நாம் அறிந்திருக்கிறதுபோல, வேதத்திலிருந்து இயேசுவின் உதாரணங்கள் மற்றும் போதனைகளை அளப்பதன் மூலம் எவையெல்லாம் தேவனுடைய வழிகள் என்றும், எவையெல்லாம் சாத்தனுடைய வழிகள் என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். எரேமியா 21:8.

