30 ஜனவரிக்கான தினசரி வேத தியானம்
ஆகையால், நாளைக்காக கவலைப் படாதிருங்கள் நாளைய தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும் மத்தேயு நற்செய்தியை 6:34
நாளையதினம் குறித்து நாம் பயமோ, கவலையோ அடையக்கூடாது. கர்த்தர் தேவையானவற்றை அரு ளு வார் என்று அவரிடத்தில் நம்பிக்கை கொண்டு, நமக்காக வும் நம்மை சார்ந்திருப்பவர்களுக்காகவும் நம்மால் இயன்றதை செய்யும் பட்சத்தில், நாம் கவலைக் கொள்வதற்கு எதுவும் இருப்பதில்லை. நாளை தினத்தைக் குறித்ததான கவலை, இன்றைய நாளின் பாரத்தை அதிகரிக்கவே செய்யும். மத்தேயு 10:31.

