13 ஜூலைக்கான தினசரி வேத தியானம்
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் பேதுரு எழுதிய முதல் திருமுகம் 5:7
இந்த ஒரு வாக்குத்தத்தத்தைப் பெற்றிருக்கவும், தேவன் நம் பேரில் அக்கறை உள்ளவராக இருக்கின்றார் என்பதை அறிவதும், எவ்வளவு ஆச்சரியத்தை உண்டு பண்ணுகிறது, நம்முடைய கவலைகள், பிரச்சனைகள் அனைத்தையும் அவரிடம் ஜெபத்தில் கொண்டு வந்து, அவருடைய பராமரிப்பு மற்றும் வழிநடத்துதலுக்குள் ஒவ்வொரு நாளும் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும் என தேவன் விரும்புகிறார். சங்கீதம் 37:5.

