26 ஜூலைக்கான தினசரி வேத தியானம்
ஆவியின் கனியோ, சந்தோஷம் கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் 5:22
சந்தோஷம் என்பது உற்சாகம் அடைதல், மகிழ்தல், அமைதலுடன் பெருமகிழ்ச்சி கொள்ளுதல் ஆகும். தேவன் நம்மை பராமரிக்கின்றார் என்றும், ஜெபத்தின் மூலம் அவரிடத்திலும் சென்று பெலனடையவும், வழிநடத்தப்படவும், அவரால் ஆறதல் அடையவும் ஏதுவாகிறது என்பதை அறிவது, உண்மையில் நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். யோவான் 15:11.

