29 ஜூலைக்கான தினசரி வேத தியானம்
ஆவியின் கனியோ , ... தயவு கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் 5:22
மற்றவர்களின் உணர்வுகளை ண்ணிப் பார்த்து, அவர்களுடைய தேவைகளுக்கு பரிவு காண்பிக்கும் இரகக்மும் மென்மையுமான (சாந்தமுமான) ஜனங்கள் மத்தியில் இருக்கவே ஒவ்வொருவரும் மகிழ்ச்சி கொள்வர். இவ்வசனத்தில குறிப்பிடப்பட்டிருக்கும் அகாப்பே அல்லது நிபந்தனையற்ற அன்பியங்ன முக்கியமான அம்சம், சாந்தகுனம் ஆகும். யாக்கோபு 3:17

