31 ஜூலைக்கான தினசரி வேத தியானம்
ஆவியின் கனியோ , விசுவாசம் கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் 5:22
முற்காலங்களில் , தேவன் தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுரைத்தபடியே ஏற்றகாலங்களில் நிறைவேறி வந்திருக்கிறது. நிறைவேறுதலுக்கான காலம் மறும் முறைகளை மனிதர்கள் எதிர்பார்க்கும் விதத்திலேயே தவறு ஏற்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் நிகழப்போகும் சம்பவங்களிலும் அவர் உலகத்தின் மீது தமது ஆதிக்கத்தை வைத்திருப்பார் என்று நமக்கு உறுதியளிக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய விசுவாசம் அதிகரிகும். எபிரேயர் 11:23.

