3 பிப்ரவரிக்கான தினசரி வேத தியானம்
அவனுடைய தேவனைப் பற்றிய வேத விஷயத்திலே குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடித்தாலொழிய அவனை வேறொன்றிலும் குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடிக்கக்கூடாது என்றார்கள் தானியேல் 6:5
தானியேல், எப்படிப்பட்ட முன்மாதிரியாக இருந்திருக்கிறார் அவருடன் இருந்த மனிதர்கள், அவரிடத்தில் கண்டுபிடிக்க முடிந்த ஒரே குற்றம், அவர் தேவனுக்கு ஊழியம் செய்த விதத்திலேயே ஆகும். எல்லா வேளைகளிலும், நாம் தேவனையே பிரியப்படுத்த முயற்சி செய்துக்கொண்டிருப்பதே மாபெரும் குற்றச்சாட்டாக, நம்முடைய நண்பர்களும் அயலகத்தாரும் நம்மை குறித்து சொல்லுவார்களானால் அது எவ்வளவு அருமையானதாக இருக்கும். 2 பேதுரு 2:20

