25 பிப்ரவரிக்கான தினசரி வேத தியானம்
0:00 / …
மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயி-ருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். மத்தேயு நற்செய்தியை 4:4
மனிதனுடைய வாழ்க்கை புசிப்பதிலும், உடுப்பதிலும் அல்லது அவன் கொண்டிருக்கும் ஐசுவரியத்திலும் இல்லை. அதைவிட அவன் பூரண வாழ்க்கை ஓர் உச்சநிலையை அடைய தேவனுடைய வாயினால் போதிக்கப்பட்ட வார்த்தைகளைக் கைக்கொண்டு அதன்படி நடப்பதே மேலானது. இவைகளிலுள்ள எச்சரிப்பும், உற்சாகமும் அநேக வாக்குத்தத்தங்களும் ஒருவனை நாளுக்கு நாள் ஆவியில் வளரச் செய்து கிறிஸ்துவோடு அவர் ராஜ்யத்தில் ஆட்சி செய்யும் சிலாக்கியத்தைப் பெறச் செய்யும். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சீஷர்களாக இருந்து, இந்த வசனத்தை மனதில் பதியவைத்து தங்கள் ஜீவனை காத்து நடப்பது மேலானது. (உபா. 8:1-3) Reprints Reference 3058:5; 3060:4 R3060

