10 பிப்ரவரிக்கான தினசரி வேத தியானம்
உம்முடைய ராஜ்யம் வருவராக உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக லூக்கா நற்செய்தியை 11:2
தற்போது இந்த யுகத்தில் பூமியின் மீது தேவனுடைய சித்தம் செயல்படுத்தப்படுவதில்லை. ஆனால், தற்போது பரலோகத்தில் தேவனுக்கு கீழ்ப்படிகிறது போல பூமியிலும் கீழ்ப்படிவார்கள். எப்பொழுதெனில், தேவன் ஒவ்வொருவருடைய கண்ணீரையும் துடைத்து, அவர்களுடைய துக்கங்களையும் அலறுதலையும் நீக்கி, எல்லோரும் தேவனை அறிந்து, அவருக்கு ஒன்றிணைந்து ஊழியம் செய்யும் பொழுதே ஆகும். இந்த ராஜ்யத்திற்காகவே ஜெபிக்கும்படி இயேசு கூறினார். ஏசாயா 11: 4- 9

