13 பிப்ரவரிக்கான தினசரி வேத தியானம்
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும் லூக்கா நற்செய்தியை 11:4
நம்முடைய பிதா, நாம் தாங்கிக்கொள்வதற்கு மேலாக நம்மை சோதிப்பது இல்லை. நமக்கு தேவைப்படும் ஒவ்வொரு நேரத்திலும் அவர் நம்மோடு இருப்பார் என்றும், நாம் நம்முடைய இருதயத்தை அவரிடம் கொடுத்திருந்தால் நாம் ஒருபோதும் தனிமையாய் இருப்பதில்லை என்ற நிச்சயத்தையும் நாம் பெற்றிருக்கிறோம். அண்டசராசரங்களின் சிருஷ்டிகர் நம்மை பராமரித்து, எப்போதும் நம்மோடு இருப்பதாக வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் என்று அறிந்துகொள்வதே ஆறதலாக உள்ளது. 1 கொரிந்தியர் 10 :13

