15 பிப்ரவரிக்கான தினசரி வேத தியானம்
கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு: அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார் திருப்பாடல்கள் 37:4
எது நியாயம் என்றறிந்து அதை மாத்திரம் செய்வது போதாது, நாம் அதை செய்யும் போது வாஞ்சையோடும், மகிழ்ச்சியுடனும் செய்ய வேண்டும். தெய்வீக வழிநடத்துதலுக்காக உறுதியோடு ஜெபசிந்தையில் காத்துக்கொண்டிருக்கும் இருதயம், எப்போதும் ஜெப சிந்தையில் இருக்கும். நாம் நமக்காக கேட்டுக்கொள்பவைகள், தேவனுடைய சித்தத்திற்கு இசைவாக இருக்குமாயின், நம்முடைய விருப்பங்கள் நமக்கு அளிக்கப்படும். சங்கீதம் 40:8

