18 பிப்ரவரிக்கான தினசரி வேத தியானம்
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் மத்தேயு நற்செய்தியை 6:33
இவ்வுலகத்தின் காரியங்கள், தற்காலிகமான சந்தோஷத்தை மட்டுமே கொடுக்கக் கூடியது என்பதை தேவன் அறிந்திருக்கிறபடியால், அவர், தேவனுடைய இராஜ்யத்தோடு சம்பந்தமுடைய காரியங்கள் மீது நம்முடைய நேரம், பலம், மற்றும் முயற்சியை செலவிடும்படி நமக்கு கற்பிக்கிறார் அதிகப்படியான பூமிக்குரிய உடைமைகளை பெற்றிருப்பதைக் காட்டிலும், கிறிஸ்துவர்களுக்குரிய குணலட்சணங்களை வளர்ப்பதே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மத்தேயு 22: 37

