20 பிப்ரவரிக்கான தினசரி வேத தியானம்
அவருடைய அடையாளங்கள் எவ்வளவு மகத்துவமும், அவருடைய அற்புதங்கள் எவ்வளவு வல்லமைஹமாயிருக்கிறது. அவருடைய ராஜ்யம்: அவருடைய ஆளகை தலைமுறை தலைமுறையாக நிற்கும் தானியேல் 4:3
இராஜாவாகிய நேபுகாத்நேச்சார் கண்ட தரிசனத்திற்கான விளக்கமாக, தேவன் தானியேலிடம், ஆளகை செய்யும்படி அடுத்தடுத்து நான்கு உலகப் பேரரசுகள் ஸ்தாபிக்கப்படும் எனக் கூறினார். இனி ஒருபோதும் அழியாதபடி இருக்கப்போகும், அடுத்த உலகளாவிய இராஜ்யத்தை தேவன் ஸ்தாபிக்கும் வரை, அந்த இராஜ்யங்கள் ஒவ்வொன்றும் வீழ்ச்சி அடையும். இறுதியான இராஜ்யம் தேவனுடைய இராஜ்யமாக இருக்கும். 2 பேதுரு 1:11

