22 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
0:00 / …
என் பிதாவுக்கடுத்தவைளில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா? லூக்கா நற்செய்தியை 2:49
நம் இரட்சகர் சொன்ன இந்த வார்த்தைகள் போலவே நாமும் சொல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம் அல்லவா? உண்மையான கிறிஸ்துவின் ஊழியர்களுக்குச் சொந்த காரியங்களை குறித்த வேறு வேலை இல்லை. ஏனென்றால், தங்கள் பிரதிஷ்டையில் முற்றிலுமாக தேவனுக்கென்று தங்களை ஒப்புக் கொடுத்திருக்கிறார்கள். கிறிஸ்துவின் மூலம் ஒரு பொறுப்பானவர்களாக இவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதால், என்ன நேர்ந்தாலும், எந்த சூழ்நிலையிலும் தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட இந்த உக்கிரமான ஊழியத்தைப் பொறுப்புடன் செய்யவே தேவன் அழைத்துள்ளார். இந்த ஊழியத்தைச் சில காலமட்டுமல்ல, மரண பரியந்தமும் உண்மையாகச் செய்து, தங்கள் கணக்கை ஒப்புவிக்க கடமைப்பட்டுள்ளனர். (மத். 25:24-30) Reprints Reference 3148:5 R3148

