5 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
நான் உம்முடைய (தேவனுடைய) வார்த்தையை அவர்களுக்குக் (இயேசுவின் பின்னடியார்கள்) கொடுத்தேன். நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல: ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது யோவான் நற்செய்தியை 17:14
இயேசுவின் நாட்களில் வாழ்ந்த அநேக, ஜனங்கள் அவரை வெறுத்தனர். ஏனென்றால், தேவனுடைய கொள்கைகளுக்கு அவர்கள் கீழ்ப்படிவதில் குறைவுபட்டிருந்ததை அவருடைய நற்குணம் வெளிப்படுத்தியது. தம்முடைய பின்னடியார்களும் அவர்களுடைய ஜீவியங்களில் இது உண்மையான கண்டுகொள்வார்கள் என்று இயேசு அறிந்திருந்தார். 1 யோவான் 3:13.

