10 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார் திருப்பாடல்கள் 37:23
தேவன் நம்முடைய வாழ்க்கையை இயக்குகிறவராக இருந்தால், எந்த அனுபவமும், "அதிர்ஷ்டம்" அல்லது "துர்அதிர்ஷ்டம்" என்று கருதப்படுவதில்லை. ஏனெனில், நம்முடைய எல்லா சூழ்நிலைகளையும் அவர் வனைகிறவராய் இருக்கிறார். நம் சொந்த முடிவுகள் எடுப்பதற்கு நாம் சுகந்திரவாளிகளாய் இருக்கிறோம். ஆனால், அவைகள் அவருடைய பரிசுத்தமான வார்த்தையில் கொடுக்கப்பட்டுள்ள கொள்கைகளை ஆதாரமாகக் கொண்டிருக்கும்போது, அவை முடிவாக நம்முடைய நன்மைக்கேதுவாகவே செயல்படும் என்பதை நாம் அறிந்துகொள்வோம். நீதிமொழிகள் 16:9

