16 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம் எசாயா 35:5
கிறிஸ்துவின் இராஜ்யம் பூமியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, ஒருவரும் குருடராகவோ, செவிடராகவோ அல்லது எவ்வகையிலும் ஊனமாகவோ இருப்பதில்லை. தேவனுடைய நீதியும் நன்மையுமான பிரமாணங்களை தற்காலத்தில் புரிந்துகொள்ள முடியாத காரணத்தினால், குருடரும் செவிடருமாய் இருக்கும் ஒவ்வொருவரும், அக்காலத்தில் அவைகளை புரிந்துகொள்வார்கள். ஏசாயா 29:18.

