18 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம் 1:2
அப்போஸ்தலனாகிய பவுல், தீமோத்தேயுவை ஒரு குமாரனாகவும், ஒரு சகோதரனாகவும் நேசித்தார். காரணம், அவர்கள் இருவரும் தேவன் மீதும், இயேசுவின் மீதும் ஆழமான விசுவாசம் கொண்டிருந்தார். இந்த நிரூபத்தில், தீமோத்தேயு தேவனுடைய தயவைப் பெற்றிருக்கவும், தம்முடைய வாழ்வில் தேவன் கிரியை செய்து வருகிறார் என்பதை அறிந்திருந்து, தம்மால் முடிந்த அளவு தேவபணி செய்வதனால் மட்டும் கிடைக்கப்பெறக்கூடிய சமாதானத்தை தேவன் அவருக்கு கொடுக்கவும், தீமோத்தேயுவைபட்சமாய் நடத்தவும், அப்போஸ்தலர் பவுல், ஜெபித்திருக்கிறார். 2 தீமோத்தேயு 1:2

