19 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்: இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம் திருப்பாடல்கள் 118:24
ஒவ்வொரு நாளும் தேவனிடமிருந்து வரும் ஓர் ஈவு ஆகும். நம்முடைய அன்றாட வாழ்வில் நமக்காக அவர் அனுமதித்திருக்கும் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளுக்காக, நாம் தேவனுக்கு நன்றிகளை ஏறெடுக்கக்கடவோம். இப்பாடங்கள் மூலமாக மட்டுமே, என்றென்றும் சந்தோஷம் பெற்றிருக்க முடியும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆதியாகமம் 1:3-5.

