24 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூறுவாயாக மத்தேயு நற்செய்தியை 22:37
இதுவே கட்டளைகளில் மிகவும் பிரதானமானது என்று இயேசு கூறினார். வேறேந்த பொருளைப் பார்க்கிலும் நாம் தேவனை அதிகமாக நேசித்தால், அவரை பிரியப்படுத்தும் காரியங்களையே நாம் செய்ய மனதாயிருப்போம். மேலும், நாம் சுயநலமற்றவர்களாக இருக்க முயற்சித்து மற்றவர்கள் மீது கவனம் வைத்து, அவர்களுக்கு உதவி செய்து, கர்த்தருடைய வார்த்தையை கற்று அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு கிட்டத்தட்ட இயேசு வாழ்ந்ததுபோலவே, முடிந்தளவு நம்முடைய வாழ்க்கையை வாழ முயற்சிக்கிறவர்களாகவும் இருப்போம். உபாகமம் 6:5.

