27 ஆகஸ்ட்க்கான தினசரி வேத தியானம்
இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது: இவைகளில் அன்பே பெரியது கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 13:13
அன்புக்காக இங்கு உபயோகித்திருக்கும் வார்த்தை நேற்றைய மன்னா பகுதியில் உள்ளதுபோலவே காணப்படுகிறது. இது தகுதியை எதிர்நோக்குவதில்லை. இது, நிபந்தனையற்ற அகாபே அன்பு. தேவனிடத்தில் விசுவாசம், அவருடைய வாக்குத்தத்தங்கள் மீது நம்பிக்கையும் கொண்டிருப்பது முக்கியமானதாக இருந்தாலும், அன்பில்லாமல் அவை பூரண பயன்தாரது. மாற்கு 12:30-31.

