4 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும் தீத்துவுக்கு எழுதிய திருமுகம் 3:1
நம்முடைய அரசாங்க சட்டதிட்டங்கள் தேவனுடைய சட்டங்களுக்கு எதிராக இராதிருக்கும் பட்சத்தில், நாம் அவைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நாம் கிறிஸ்தவர்களாக இருக்கும் பட்சத்தில், சட்டம் மீறுதல் அல்லது கலகங்களில் பங்குகொள்ளாமல், தேவன் நமக்கு அனுமதித்திருக்கும் வேலையை செய்து, அமைதலாக செல்ல வேண்டும். அதாவது, அவருடைய சத்தியத்திற்கும் சாட்சி பகிர்ந்து முடிந்தளவு இயேசுவை போன்று, அவருடைய சாயலுக்கு ஏற்றவாறு, நம்முடைய ஜீவியத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். மாற்கு 12:17.

