5 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் (நோக்கத்தையும்) செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 2:13
தேவனிடத்தில் நம்மை ஒப்புக்கொடுத்த தருணத்திலிருந்து, நம்முடைய சொந்த இஷ்டப்படி செய்வதை விட்டுவிட்டு அவருடைய வழிநடத்துதலை ஏற்றுக்கொண்டு, நம் சொந்தக்காரியமாக இனி அவற்றை செய்ய வேண்டும். இந்த மாற்றங்கள் நம்முடைய ஜீவியங்களில் பிரதிபலிக்க ஆரம்பிக்க வேண்டும். அப்போது கிறிஸ்துவை போன்ற குணநலன்களில் அதிகமாக வளர்ச்சியடைய சாத்தியமாகும். பிறகு தேவனுடைய அற்புதமான திட்டத்தை செயல்படுத்துவதில் நாம் பங்கடையலாம். லூக்கா 11:2, யோபு 30:31.

