16 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன் இது ஒன்றுதான் எனக்குத் தெரியும் என்றான் யோவான் நற்செய்தியை 9:25
மனித கண்கள் ஒன்றை பார்ப்பதற்கு ஒளி அவசியமானது. ஆவிக்குரிய காரியங்களைப் புரிந்துகொள்வதற்கு ஏதுவாக தேவன் இந்த ஒரு உருவகபாணியை நமக்கு கொடுத்திருக்கின்றார். நம்முடைய வெளிச்சத்திற்காக, இயேசுவின் எடுத்துகாட்டுதலையும், போதனைகளையும் பயன்படுத்துவதிலிருந்து, ஆவிக்குரிய காரியங்களைப் பார்ப்பதற்கோ (அல்லது) புரிந்துகொள்ளவோ நம்மால் கூடும். அப்பொழுது நம்முடைய புரிந்துகொள்ளுதலில் காணப்படும் குறைபாடு (அல்லது) குருட்டுத்தனம் நம்மிலிருந்து அகற்றப்படும். எபேசியர் 5:8.

