19 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 1:7
கிறிஸ்தவர்கள் அச்சம் கொள்ளவோ (அல்லது) துணிவில் குறைவுபடவோ வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், தேவன் அவர்களுக்கு பலமிக்க பண்புகளையும், அன்பின் பண்புகளையும், சீரான மனநிலையையும் வளர்த்துக்கொள்வதற்கு ஏதுவான அநுபவங்களை அளிக்கின்றார். இந்த குணநலன்கள் வளர்ச்சிபெற சிலகாலம் எடுத்துக்கொள்ளும். ஏசாயா 41:10.

