20 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் யோசுவா 24:15
யோசுவா கடந்த காலத்தில் தேவன் யூதஜனங்களுக்கு செய்த அநேக நன்மையான காரியங்களைக் குறித்தும், அவரும், அவருடைய குடும்பத்தாரும் மெய்தேவனை சேவிப்பதற்கு எடுத்திருக்கும் தனது தீர்மானத்தைக் குறித்தும், அவர்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டிருந்தார். தேவனை சேவிக்கும்படி மற்றவர்களை நாம் வற்புறுத்த முடியாது. ஆனால், பிள்ளை இருந்து, தங்கள் பெற்றோரின் வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும்வரை பெற்றோரானவர்கள் தேவனிடத்திலும், அவருடைய வாக்குத்தத்தங்களிலும் தாங்கள் கொண்டுள்ள விசுவாசத்தைக் குறித்து தங்கள் குழந்தைகளுக்குப் போதித்து, ஒரு முன்மாதிரியாக இருக்கும் வாய்ப்புதனை பயன்படுத்திக்கொள்ளலாம். 1 சாமுயேல் 12:24.

