22 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
தேவன், பூமியானது ஜாதி ஜாதியாக ஜீவஜந்துக்களை பிறப்பிக்கக்கடவது என்றார் தொடக்க நூல் 1:24
எந்த ஒரு இனமோ (அல்லது) வகையோ மற்றொரு இனமோ மாறினதாக எந்த சம்பவமும் அறியப்படவில்லை. கருப்பு நாய்களோடு வெள்ளை நாய்களை நீங்கள் கலக்கலாம். மாறாக நாய்களோடு பூனை வகைகளை கலக்க உங்களால் கூடாது. நிச்சயமாக இயற்கை என்பது சிருஷ்டி கர்த்தாவாக இருந்திருந்தால், அவள் அந்த செயல்முறையை தொடர்ந்திருப்பாள். அதாவது, இனமானது, இடைவிடாமல் மாறிக்கொண்டே இருந்திருக்கும். மாறாக தற்போது இருப்பதுபோன்று ஒரே நிலையாய் நீடித்திருக்காது. பரிணாமக் கொள்கை என்பது, மனித பகுத்தறிவுக்கும் அதேபோன்று வேதத்திற்கும் எதிர்மாறானதாகும். ஆதியாகமம் 1:21.

