24 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
ஒருவன் சொல் தவறாதவனானால் அவன் பூரண புருஷனாயிருக்கிறான் யாக்கோபுஎழுதிய திருமுகம் 3:2
நம்முடைய நாவிலிருந்து புறப்படும் வார்த்தைகளைக் கட்டுப்படுத்துவது கடினமானதாகும். நம்முடைய வார்த்தைகளை அடக்குவது, நம்முடைய ஜீவகாலமளவும் நீடிக்கும் யுத்தமாக இருக்கும். மேலும், தேவனுடைய உதவியோடும், நம்முடைய நேர்மையான முயற்சிகளாலும் மட்டுமே அதை ஜெயிக்க முடியும். யாக்கோபு 3:8.

