29 செப்டம்பர்க்கான தினசரி வேத தியானம்
இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் மத்தேயு நற்செய்தியை 12:34
நம்முடைய நேசத்தின் மையமாகிய, நம் இருதயத்திலிருந்து புறப்படக்கூடிய நம் எண்ணங்களே வார்த்தையாகப் பேசப்படுகிறது. ஒவ்வொரு நாளும் நாம் என்னென்ன காரியங்களுக்கு நம் இருதயத்தை வெளிப்படுத்துகிறோமோ, அவைகளால் நம் சிந்தையும் நிரப்பப்பட்டிருக்கும். நாம் அவைகளை புரணிப்பேச்சிலோ (அல்லது) அந்நிய விஷயங்களிலோ நிரப்பினால் இதுவே நம் வார்த்தைகளாக வெளிவரும். நாம் விரும்பத்தகாத குணாதிசயங்களை மேற்கொள்ளவும், அதிஉன்னத குணங்களால் பெருகுகிறவர்களாக இருக்கவும், தொடர்ந்து போரிட வேண்டும். லூக்கா 6:45.

