8 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
தேவனிடமிருந்து பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம் 1:21
தேவன் வரவிருக்கும் காரியங்களை எழுதும்படி தீர்க்கத்தரிசிகளின் சிந்தைகளை ஆட்கொண்டார். சில தீர்க்கதரிசனங்கள் ஏற்கனவே நிறைவேறியிருக்கின்ற நேக தீர்க்கதரிசனங்கள் பிற்காலத்துக்கு உரியவைகளாக இருக்கின்றன. உதாரணத்திற்கு யூதர்கள் பல தேசங்கள் எங்கும் சிதறடிக்கப்பட வேண்டும். என்றும், பிறகு இஸ்ரயேலுக்கு திரும்புவார்கள் போன்ற தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியிருக்கின்றன. ஆனால், யுத்தங்கள் நிறுத்தப்படும் போன்ற தீர்க்கதரிசனங்கள் இன்றும் எதிர்காலத்தில் நிறைவேற வேண்டியதாய் இருக்கிறது. தேவதத்திலுள்ள தீர்க்கதரிசனங்கள் சரியான நேரத்தில் நிறைவேறி வருகின்றன. எண்ணாகமம் 12:6

